தமிழ் காதல் கவிதை
என் இருவிழிகளுக்குள் குடியேறியவளே
என் இமைகளை இமைக்கவிடாமல்
ஏனோ நீ இம்சை செய்கிறாய் இனிமையாக.....
உன்னை தேடி காத்திருக்கிறது என் கண்கள்
உனக்காகவே ஏங்கி துடிக்கிறது என் இதயம்
உன் நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு.....
ஏனோ புரியவில்லை என்னுள் தோன்றிய மாற்றம்
ஏதும் அறிய குழந்தைபோல் உன் அன்பிற்க்காக
எப்பொழுதும் ஏங்கி காத்திருக்கிறது இயல்பாகவே......
என்றும் நட்புடன்
- ஜெயமாறன்
என் இருவிழிகளுக்குள் குடியேறியவளே
என் இமைகளை இமைக்கவிடாமல்
ஏனோ நீ இம்சை செய்கிறாய் இனிமையாக.....
உன்னை தேடி காத்திருக்கிறது என் கண்கள்
உனக்காகவே ஏங்கி துடிக்கிறது என் இதயம்
உன் நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு.....
ஏனோ புரியவில்லை என்னுள் தோன்றிய மாற்றம்
ஏதும் அறிய குழந்தைபோல் உன் அன்பிற்க்காக
எப்பொழுதும் ஏங்கி காத்திருக்கிறது இயல்பாகவே......
என்றும் நட்புடன்
- ஜெயமாறன்