|
---|
ஆனால் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை....
அவள் அழகானவள் உண்மை....
ஆனால் தேவதை என்னும் அளவுக்கு இல்லை....
அவள் அருகில் இல்லாதபோது தவித்தேன்....
ஆனால் நிமிடங்கள் வருடங்களாகுவதில்லை....
அவள் பிரிந்தபோது தவித்தேன்....
ஆனால் உயிர் நீக்க துணியவில்லை....
நம்பினால் நம்புங்கள்.... என் காதல் உண்மையானது....
புனிதமானது....
1 comment:
அன்பின் ஜெயமாறா
உண்மை உண்மை இது இயல்பான காதல்
நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா
Post a Comment