|
---|
வானிற்கு மழையும் வெயிலும் புதிதல்ல
மழைக்கு இடியும் மேகமும் புதிதல்ல
எதற்கும் அசைந்து கொடுக்காத என் மனம்
உன்னைகண்டு சில நிமிடம் சிலையானது புதிது
உன் வருகைக்காக காத்திருப்பது புதியது
கணக்கு எழுதிய என் கை விரல்கள்
இன்று காதல் கடிதம் எழுதுவது புதியது
முற்றிலும் புதியது புதியது!!
1 comment:
அன்பின் ஜெயமாறா
உண்மை உண்மை இது இயல்பான காதல் அதனால அததனையும் மாறுகிறது - புதியதாகத் தோன்றுகிறது
நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா
Post a Comment