|
---|
ஒவ்வொரு நாட்களும்
நீ என்னை கொல்லுவதற்காக (உன் பார்வையால்)
வந்தாய் என்பது ஏன் எனக்கு அப்போது
தெரியாமல் போய்விட்டது..?
பல நாட்களுக்கு பிறகு நமது
காதல் கடிதத்தை படிக்கும் போது
சிறு காயம் ஏற்படுத்திவிட்டது..ஒன்றும் இல்லை..
மனதின் வலியில் கொதித்து கொண்டு இருந்த
கண்ணீர் துளி ஒன்று கரம் தொட்டு
சிரித்துவிட்டு சென்றது..
1 comment:
அன்பின் ஜெயமாறா
ம்ம்ம்ம்ம்ம்ம் - என்ன சொல்வது - கரம் தொட்டுச் சிரித்ததா ........
நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா
Post a Comment