|
---|
ஆனால் எனது சிறு இதயமோ வேண்டாம் என்று
போர் கோடி தூக்குகிறது
இதோ இன்று மட்டும் ஏனோ தெரியவில்லை
எங்கிருந்துதான் வீரம் வந்தது என்று
எழுத ஆரம்பித்தேன் உன்னை பற்றி
எழுதினேன் உன்னை பற்றி மட்டுமே
என் மீது கோவம் கொண்டுள்ள என் தோழியே
இதை நன் யாரிடம் போய் சொல்லுவேன்!!!
1 comment:
அன்பின் ஜெயமாறா
கோபம் கொள்ளும் தோழிக்குத்தான் கவிதை எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் அவளைப் பற்றி மட்டும்.
நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா
Post a Comment