உன்னை காட்டி
என்னிடம் கேட்கிறது…
‘ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது?’ என்று! அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மெளனத்தையும்
நீதான் எனக்குத் தந்தாய்.
தொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்