|
---|
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன் முனிவருக்கு கடவுள் மேல் இருப்பது பக்தி எனக்கு அவள் மேல் இறுப்பது காதல் அவளுக்கு என்மேல் இறுப்பது வீண் கோபம்விட்டு விடு கோவத்தைஇல்லை விட்டு விடுவேன் என் உயிரை
No comments:
Post a Comment