ஒரே செடியில் தானே பிறந்தோம்
இருபினும் நீன் மட்டும் மலராகவும்
நான் ஏன் முள்ளகவும் பிறக்க வேண்டும்
இது யாரின் செயல்
உன்மேல் உள்ள பனித்துளியை அனைவரும்
ரசிப்பர் ஆனால் யாருக்கும் தெரியவில்லை
அது என் கண்ணீர் துளி என்று
( இதில் மலர் என்பது என் அவள் முள்ளாக இருப்பது நான்)
9 comments:
அடடா..நல்லாயிருக்கே!
மிக்க நன்றி தோழரே (Sir).............
உன் கவிதை அருமை நண்பா தொடர்ந்து கவிதை எழுதுங்கள்
நன்றி தொடந்து எழுதுவேன் உங்கள் ஆதரவு இருந்தால்
nice....:)
@கொற்றவை
மிக்க நன்றி..........
மனம் வலிக்க வந்த வரிகள்.கவிதையாய் இருந்தால் மட்டும் பாராட்டுக்கிறேன் ஜெயமாறன்.
nalla irukthunka.. appadiye blog theme maaththunka... padikkarakku kastama irukku...!!
மாத்திட்டேன் நண்பா
Post a Comment