|
---|
அவளிடம் சென்று பேசினேன்
அவள் முன் தனியே பேசினேன் நான்
அவளோ கண்டுகொள்ளவில்லை
எனக்கோ எதுவும் புரியவில்லை
வார்த்தையின் ஓசை குறைந்தது
இதயமோ வலி கண்டது
என்னனை தாண்டியே சென்றால்
என் வார்த்தைகள் எதுவும் அறியாததை போல்
சுற்றி இருந்தவர் அனைவரும் சிரித்தனர்
என் மனமோ யாருக்கும் தெரியாமல் அழுதது
எனக்கோ இது புதிதல்ல
என் வாழ்வில் தினமும்
நடக்கும் தொடர் கதை இது
இதை முடிப்பது எப்படி என்று
தெரியாமல் தவிக்கிறேன் நான்
10 comments:
என்ன நண்பா இவ்வளவெல்லாமா நடந்திருக்கு... சொல்லவே இல்லை...
@சந்ரு
*/என்ன நண்பா இவ்வளவெல்லாமா நடந்திருக்கு... சொல்லவே இல்லை... /*
நீங்க கேட்கவே இல்லையே
தவிப்பு அருமையாக படத்துடன் வெளிபட்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்
என் நண்பா இந்த தவிப்பு x(=))
@மதுரை சரவணன்
*/தவிப்பு அருமையாக படத்துடன் வெளிபட்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்/*
தங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி
*/சௌந்தர் said...
என் நண்பா இந்த தவிப்பு x(=))/*
புரியாத புத்திதான் நண்பா
காதலின் வலியும் ஏக்கமும் உணர்ந்து எழுதிய வரிகள்.தைரியமும் நம்பிக்கையும் வாழ்வில் முக்கியம் ஜெயமாறன்.
@ ஹேமா
அந்த தைரியமும் நம்பிக்கையும் உள்ள காரணத்தினாலே இன்னும் என் பயணங்கள் தொடர்கிறது
Romba nalla iruku jei i wish all the best for ur next love..............
Post a Comment