|
---|
அந்த பயணத்தில் முள்
தைத்தது என் காலில் அல்ல
என் இதயத்தில்
பெண்ணே பிறப்பு ஒரு முறை
இறப்பு ஒருமுறை என்று யார் சொன்னது
பெண்ணே நீ என்னை விரும்பும்
நிலையில் நான் பிறக்கிறேன்
அதே போல் நீ என்னை வெறுத்தால்
அந்த கணம் இறக்கிறேன்
( இப்பொழுது தெரிகிறதா நண்பர்களே நான் எத்தனை முறை பிறந்திருப்பேன் எத்தனை முறை இறந்திருப்பேன் என்று ஒரு உண்மை என்னுடைய பிறப்பைவிட இறப்பு பல மடங்கு அதிகம். சரி இது இது இருக்கட்டும் முதலில் தமிளிஷ் , தமிழ்மணம் , தமிழ் 10 இதுல வோட்டு போடுக அப்பறம் கருத்துகளை கீழே போடுங்க வோட்டு மற்றும் கருத்துகளை போடாதவங்களை காதல் பேய் பிடிச்சிடும் பார்த்துகோங்க!!!!!!! )
3 comments:
பெண்ணே பிறப்பு ஒரு முறை
இறப்பு ஒருமுறை என்று யார் சொன்னது
பெண்ணே நீ என்னை விரும்பும்
நிலையில் நான் பிறக்கிறேன்
அதே போல் நீ என்னை வெறுத்தால்
அந்த கணம் இறக்கிறேன்//
நல்ல வரிகள்
ஒன்னும் பண்ண முடியாது வயசு அப்படி
@ சௌந்தர்
*/உண்மைய சொன்னிக நன்றி/*
/// இப்பொழுது தெரிகிறதா நண்பர்களே நான் எத்தனை முறை பிறந்திருப்பேன் எத்தனை முறை இறந்திருப்பேன் என்று ///
நிறைய பேர காதலிச்சிருப்பீங்க போல .. அதேதான் வேலையா ...???
சும்மா லுளுலாய்க்கு சொன்னேன்.. தொடர்ந்து எழுதுங்க ..
Post a Comment