உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் வலிக்குதடி- அந்த
நேரமும் உன் நினைவுகள் மட்டும் தோன்றுவதால்
உன்னை மறந்துவிட்டேன் என்று நெருங்கிய
நண்பர்களிடமும் பொய் சொல்லிவிட்டு மனதில்
உன்னை மட்டுமே நினைக்கும் வலியை
உணர்த்த தமிழில் வார்த்தையே இல்லை
///Jeyamaran said... @ ப.செல்வக்குமார் செல்வாவின் கோமாளி பக்கம் போய் பார்த்துட்டு தன் எழுதினேன் நீங்க மொக்க 100 % போடுறிங்க நான் 50 % மொக்கை போடுறேன் அவ்வளவு தான்//
அட பாவமே .. நான் மொக்க மட்டும் தான் போடுவேன் .. நீங்க கவிதயெல்லாம் எழுதரீங்கள்ள... நல்லா இருக்கு ..!!
@ ப.செல்வக்குமார் கவிதை ஈசியா எழுதலாம் அடுத்தவங்கள சிரிக்க வைக்கிறது தான் சிறந்த செயல் அதை தான் நீங்கள் செய்கிறிர்கள் கோமாளி என்னும் தலத்தில் http://koomaali.blogspot.com
20 comments:
அருமை
அந்த நேரமும் உன் நினைவுகள் மட்டும் தோன்றுவதால்// மிகவும் அருமையா இருக்கு நல்ல கவிதை எழுதுறிங்க தொடருங்கள்
@VELU.G நன்றி
@சௌந்தர்
நன்றி
அருமை. வாழ்த்துக்கள்
@மதுரை சரவணன்
மிக்க நன்றி சார்..............
அருமை நண்பரே
வாழ்த்துக்கள்...
கலக்கி இருக்குறீங்க ஜெயராமன் .......இன்னும் இந்த மாதிரி நிறையா அழகா எழுதுங்க ..வாழ்த்துக்கள்
கழுகுக்காக ,
விஜய்
கழுகுக்காக,
தேவா அண்ணா
கழுகுக்காக,
சௌந்தர்
@வெறும்பய
மிக்க நன்றி
@ கழுகு
கழுகுல இருக்கும் மும் மூர்த்திக்கும் இந்த ஜெயமாறனின் நன்றி
ஜூப்பரு ..!!
எப்பூடிஎல்லாம் யோசிக்கிறாங்க ..??!!??
@ ப.செல்வக்குமார்
செல்வாவின் கோமாளி பக்கம் போய் பார்த்துட்டு தன் எழுதினேன் நீங்க மொக்க 100 % போடுறிங்க நான் 50 % மொக்கை போடுறேன் அவ்வளவு தான்
///Jeyamaran said...
@ ப.செல்வக்குமார்
செல்வாவின் கோமாளி பக்கம் போய் பார்த்துட்டு தன் எழுதினேன் நீங்க மொக்க 100 % போடுறிங்க நான் 50 % மொக்கை போடுறேன் அவ்வளவு தான்//
அட பாவமே .. நான் மொக்க மட்டும் தான் போடுவேன் .. நீங்க கவிதயெல்லாம் எழுதரீங்கள்ள... நல்லா இருக்கு ..!!
@ ப.செல்வக்குமார்
கவிதை ஈசியா எழுதலாம் அடுத்தவங்கள சிரிக்க வைக்கிறது தான் சிறந்த செயல் அதை தான் நீங்கள் செய்கிறிர்கள் கோமாளி என்னும் தலத்தில் http://koomaali.blogspot.com
அன்பின் ஜெயமாறன்
கவிதை அருமை - மறப்பதின் வலியினைச் சொல்லித் தெரிய வைக்க முடியாது. உணர்ந்தே தெரிந்து கொள்ள இயலும். சிந்தனை அருமை.
நல்வாழ்த்துகள் ஜெயமாறன்
நட்புடன் சீனா
@ cheena (சீனா)
நன்றி சார்
உணர்வு மிகுந்த வலியோடான வரிகள் !
Post a Comment