|
---|
முதல் நாள் சாலையில் பார்கிறான்
மறுநாள் பின் தொடருகிறான்
அடுத்தநாள் அவனும் சிரிக்கிறான்
அவளும் சிரிக்கிறாள் காதல் மலந்தது
முப்பது நாளுக்கு பிறகும் இது தொடர்கிறது
அவன் மற்றொரு பெண்ணின் பின்னால்
அவள் இன்னொரு ஆணின் முன்னாள்
இதுதான் காதலா? அப்படி என்றால்
இன்னும் சில உண்மை காதல் ஊமையாகதான்
இருக்கிறது அதில் விழிகள் மட்டுமே பேசுகிறது
இதழ்கள் இன்னும் மௌனமாகவே உள்ளது
இதில் எது காதல் குழப்பத்தில் நான்
8 comments:
// இன்னும் சில உண்மை காதல் ஊமையாகதான்
இருக்கிறது அதில் விழிகள் மட்டுமே பேசுகிறது
இதழ்கள் இன்னும் மௌனமாகவே உள்ளது //
இந்த உலகத்துல உண்மைக்காதல் பொய்க்காதல்னு எதுவும் இல்ல. காதல் ஒரு உணர்வு அவ்வளவுதான். அந்த உணர்வுக்கு எந்த அளவுக்கு நாம உண்மையா நடந்துக்குறோமோ அத பொருத்துத்தான் அது அமையும்.
அருமையான கவிதை ...!!
நான்கூட அந்த ////அவன் மற்றொரு பெண்ணின் பின்னால்
அவள் இன்னொரு ஆணின் முன்னாள்///
அதோட நிருத்திடுவீங்கனு நினைச்சேன் .. ஆன்னல் உண்மை காதலையும் சொல்லி கலக்கிட்டீங்க ..!! வாழ்த்துக்கள்
நல்ல கவிதை
உண்மையான காதலியை கண்டுபிடிக்றது தானே நம்மளோட திறமை.. என்ன தம்பி ஏதாவது காதல் பிரச்சனையா சொல்லு தம்பி ...
great basu kalakkal
உண்மை காதல் ஊமையாகதான்
இருக்கிறது அதில் விழிகள் மட்டுமே பேசுகிறது
இதழ்கள் இன்னும் மௌனமாகவே உள்ளது//
ரொம்ப நாளா கவிதை வரவில்லை....இப்போ உண்மை காதல் வந்து இருக்கிறது
விஜய் said...
உண்மையான காதலியை கண்டுபிடிக்றது தானே நம்மளோட திறமை.. என்ன தம்பி ஏதாவது காதல் பிரச்சனையா சொல்லு தம்பி .//
விஜய் said...என்ன உங்க அனுபவம் பேசுதா.......
நல்ல கவிதை வாழ்த்துக்கள்
Post a Comment