தொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்
நல்லா எழுதுறே நண்பா தோழியா காதலியா யாரடி பெண்னே ...
அன்பின் ஜெயமாறாதோழி காதலியாவதும் காதலி தோழியாவதும் இயல்பான செயலே - காலம் பார்த்து காதலையைக் காதலியாகவே வைத்திருந்து மணமுடித்துவிடுநல்வாழ்த்துகள் ஜெயமாறாநட்புடன் சீனா
supper
அருமை.வாழ்த்துக்கள்
விடை தேடி அலைகிறேன் வீதியிலே ///இப்பவே அலைய ஆரம்பிச்சுடியாபா???
முதலில் அவளைப்புரிந்து கொள்ளுங்கள் பின் தோழியை காதலியாக்கலாம்.வெற்றிக்கு வாழ்த்துக்கள். நிலாமதி அக்கா
மாறன் கொஞ்சம் கஸ்டம்தான்.போகப்போகப் புரிந்துகொள்ள முடியும்.
Post a Comment
7 comments:
நல்லா எழுதுறே நண்பா தோழியா காதலியா யாரடி பெண்னே ...
அன்பின் ஜெயமாறா
தோழி காதலியாவதும் காதலி தோழியாவதும் இயல்பான செயலே - காலம் பார்த்து காதலையைக் காதலியாகவே வைத்திருந்து மணமுடித்துவிடு
நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா
supper
அருமை.வாழ்த்துக்கள்
விடை தேடி அலைகிறேன் வீதியிலே
///
இப்பவே அலைய ஆரம்பிச்சுடியாபா???
முதலில் அவளைப்புரிந்து கொள்ளுங்கள் பின் தோழியை காதலியாக்கலாம்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள். நிலாமதி அக்கா
மாறன் கொஞ்சம் கஸ்டம்தான்.
போகப்போகப் புரிந்துகொள்ள முடியும்.
Post a Comment