தொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்
ரொம்ப பின்னாலே போகாதே ஒழுங்கா வேலையை பாரு அடிகடி வெளியே போறே இது தானா விஷயம்
suupperrrrrr........ avan aval itha mathi pottalum nalla irukkum.....
அன்பின் ஜெயமாறாசூதானமா நடந்துக்கப்புநல்வாழ்த்துக:நட்புடன் சீனா
ஓட்டிங்க் ஓவர்
என்றும் அன்புடன் இருங்கள் அன்பினால் உலகில் எதைவேண்டுமானாலும் வெல்லலாம் . கவிதை அருமை .
super, soon kathal verri .
என்னையா அசத்துறிங்க வர வரகாதல் படுத்தும் பாடோ
///அவள் அழகின் ரகசியம் என்னிடம் அழகு இல்லாததுதான் என் அன்பின் ரகசியம் அதை உணர அவளிடம் இதயம் இல்லாததுதான் //அட அட . இது கலக்கலா இருக்கு ..!!
//என் தோல்வியின் ரகசியம்என் முன்னால் அவள்//ஓஹோ.. உங்க தோல்வியின் ரகசியம் தான் தெரிஞ்சு போச்சுல . அப்புறம் எதுக்கும் அவுங்க பின்னாடி போறீங்க .. ஹி ஹி ஹி .
vow.
எல்லாவற்றையும் விட வரிகள் அதிசயம்உங்கள் கவிவரிகள் அதிசயம்.வாழ்த்துக்கள்..http://www.niroodai.blogspot.com/
Post a Comment
11 comments:
ரொம்ப பின்னாலே போகாதே ஒழுங்கா வேலையை பாரு அடிகடி வெளியே போறே இது தானா விஷயம்
suupperrrrrr........ avan aval itha mathi pottalum nalla irukkum.....
அன்பின் ஜெயமாறா
சூதானமா நடந்துக்கப்பு
நல்வாழ்த்துக:
நட்புடன் சீனா
ஓட்டிங்க் ஓவர்
என்றும் அன்புடன் இருங்கள் அன்பினால் உலகில் எதைவேண்டுமானாலும் வெல்லலாம் . கவிதை அருமை .
super, soon kathal verri .
என்னையா அசத்துறிங்க வர வர
காதல் படுத்தும் பாடோ
///அவள் அழகின் ரகசியம்
என்னிடம் அழகு இல்லாததுதான்
என் அன்பின் ரகசியம்
அதை உணர அவளிடம் இதயம் இல்லாததுதான் //
அட அட . இது கலக்கலா இருக்கு ..!!
//என் தோல்வியின் ரகசியம்
என் முன்னால் அவள்//
ஓஹோ.. உங்க தோல்வியின் ரகசியம் தான் தெரிஞ்சு போச்சுல . அப்புறம் எதுக்கும் அவுங்க பின்னாடி போறீங்க .. ஹி ஹி ஹி .
vow.
எல்லாவற்றையும் விட
வரிகள் அதிசயம்
உங்கள் கவிவரிகள் அதிசயம்.
வாழ்த்துக்கள்..
http://www.niroodai.blogspot.com/
Post a Comment