|
---|
அவள் மேல் நான் காதல் கொண்ட போது
காதல் மிகவும் கொடியது என அறிந்தேன்
அவள் என் காதலை கொன்ற போது
கடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்
அவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே
அது அவள் நானாகவும் நான் அவளாகவும்
பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு
காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்
14 comments:
///அது அவள் நானாகவும் நான் அவளாகவும்
பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு ///
அடடா , எண்ணமா பீல் பண்ணுறாங்க ..!!
அவள் நானாகவும் நான் அவளாகவும்
பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு
காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்
//
நல்லாயிருக்கு நண்பரே..
காதல் வந்தால் இதையம் மட்டும் இல்லை சில சமயங்களில் உயிரும் பறிபோகலாம் . புகைப்படங்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி
அது அவள் நானாகவும் நான் அவளாகவும்
பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு ///
இந்த லைன் சூப்பர் அப்போது தான் புரியும் சரிதான்
புரிதல் காணாத பிரிவின் வேதனை கொடுமைதான்.
அன்பின் ஜெய்மாறன் - காதலின் வலி ஆண்களுக்கு அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு. அருமையான கவிதை - நீ அனுபவித்த துன்பம் - வலி - அவளும் அனுபவிக்க வேண்டுமா என்ன ? விட்டு விடு . - நல்வாழ்த்துகள் ஜெயமாறா - நட்புடன் சீனா
காதலின் வலியை அருமையாக சொன்னிர்கள்...
இந்த ஒரு கவிதையின் மூலம் உங்கள் ரசிகனாக மாறிவிட்டேன் நண்பா.....
ம் . . .
//காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்//
நல்ல கவிதை...வலியும் சுகம் தான் காதலில்..!!
cute.
சபாஷ் ..சூப்பர்
ayya ennama feel pandrenga.. nice kavidhai...
காதலில் இரண்டும் உண்டு என்று உரைத்த உங்களுக்கு வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
கவிதை அருமை
Post a Comment