தினமும் தேய்ந்து தேய்ந்து
மறைவது நிலவின் இயல்பு
நிலா என்பது உன் புனை பெயர்
நிலவின் குணம் மறைவது மட்டுமல்ல
என்றாவது மீண்டும் வளரும்
உன்மனதில் தேய் பிறையான என் நினைவு
என்று தான் வளர் பிறையாக மாறும்
நிலவே உன் மனதில் அமாவாசையான
என் நினைவு பௌர்ணமி நிலவாக என்று வட்டமிடும்
8 comments:
ரைட் ...ரைட் ...
அருமை ...
நல்லா இருக்குங்க
கவிதை நிலவு வரை போய்விட்டது . இனி டும் டும் தானா !
நல்ல இருக்கு கவிதை நண்பரே . பகிர்வுக்கு நன்றி
நிலவை வைத்து உன் நிலவை பற்றி எழுதி இருக்கிறாய் சூப்பர்
அழகான கவிதை .
ஹேய் - நல்லாவே இருக்கு மாறா - உண்மைன்னா வூட்ல பேசு - சரியா
நல்ல கவிதை நண்பரே
நல்லா இருக்குங்க.......................
Post a Comment