காதலியால் அல்ல என் கனவினால்
தோழியாக என்னுடன் இருந்தவள்
காதலால் பிரிந்து சென்றால் அன்று
காலத்தினால் பிரிந்து சென்றால் இன்று
உன் நினைவுகளை நெஞ்சில் சுமந்து
வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு உயிர்
தொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்