|
---|
பெண்ணே வரம் ஒன்று வேண்டும்
உன் மௌன மொழிகளை மொழி பெயர்க்க
தெரியாத முட்டாள் காதலன் நான்
உன் இதழ் பேசி கேட்டதை விட
உன் கண்கள் பேசி பார்த்ததே அதிகம்
கண் ஜாடையை நீக்கி என்றுதான்
உன் இதழ்களால் பேசுவாய்
காதலனாக வேண்டாம் நண்பனாக கூட வேண்டாம்
யாசித்து கேட்பவனிடம் இல்லை என்று சொல்லும்
சொல்லும் அளவுக்காவது வார்த்தை பரிமாற்றம் போதும்
--ப்ரியமுடன் ஜெயமாறன் நிலா ரசிகன்
உன் மௌன மொழிகளை மொழி பெயர்க்க
தெரியாத முட்டாள் காதலன் நான்
உன் இதழ் பேசி கேட்டதை விட
உன் கண்கள் பேசி பார்த்ததே அதிகம்
கண் ஜாடையை நீக்கி என்றுதான்
உன் இதழ்களால் பேசுவாய்
காதலனாக வேண்டாம் நண்பனாக கூட வேண்டாம்
யாசித்து கேட்பவனிடம் இல்லை என்று சொல்லும்
சொல்லும் அளவுக்காவது வார்த்தை பரிமாற்றம் போதும்
--ப்ரியமுடன் ஜெயமாறன் நிலா ரசிகன்
2 comments:
நீங்கள் கேட்ட வரம் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ .
கவிதை அருமை!..பாராட்டுக்கள் உங்களுக்கு ......
தமிழ்மணம் தமிழ் 10 இரண்டிலும் ஆக்கம்
இணைக்கபடவில்லையே!...
Post a Comment