|
---|
கருப்பு நிலவாக உன் கண்கள்
வெள்ளை மேககூட்டங்களுகிடையில் தோன்றிய
வெள்ளை மேககூட்டங்களுகிடையில் தோன்றிய
கருப்பு நிலவாக உன் கண்கள் ....
ஒவ்வொரு முறை என்னை
ஓர கண்ணால் தீண்டும் போது
என் உயிரை பற்றி களவாடி செல்கிறதே .....
உன் பார்வையின் அர்த்தம் தான் என்ன!!!
உன் பார்வையின் அர்த்தம் தான் என்ன!!!
நான் உன்னை நேசிப்பது போல் நீயும்
என்னை நேசிக்கிறாய் என்றால், ஏன் இந்த மௌனம் !
நம் காதலை நீயே சொல்லிவிடு - ஏன் என்றால்
நம் காதலை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை
- நிலாரசிகன் ஜெயமாறன்
1 comment:
ம் ...
Post a Comment