நான் உன்னிடம் நேசித்தது என்ன !!!!
நான் காதலிப்பது நீ என்று தான்
நினைத்து வாழ்த்து வந்தேன்....
பின்புதான் தெரிந்தது நான் காதல் செய்தது
என் இதயத்தில் நீ ஏற்படுத்திய காயத்தை என்று.....
மருந்து போடுவதற்கோ மனமில்லை – காரணம்
உன்னை மறக்கும் எண்ணம் என் மனதிற்கு இல்லை.......
No comments:
Post a Comment