|
---|
நிலாரசிகனின் காதல் கவிதை
நிலவே என்னிடம் நீ நிலவை பார்க்க முறையிட்டாய்
என்ன ஒரு அதிசயம் - ஒரு நிலவே இன்னொரு
நிலவை ரசிக்கிறதே என்று ......
நான் உன்னைநினைது எழுதிய கவிதைகளை
படித்துவிட்டு யாரை நினைத்து எழுதினாய்
என்னிடமே கேலியாக கேட்டாய் ...........
ஒரு அழகிய கவிதை ஒன்று
இந்த கிறுக்கனின் கிறுக்கலை
பாராட்டியதே என்ன ஆனந்தம்.......
என் கவிதைகளை நேசிக்கும் நீ
என்று தான் என்னையும் நேசிப்பாயோ
என்றும் உன் நினைவில் வாடும் நிலாரசிகன்
நிலவே என்னிடம் நீ நிலவை பார்க்க முறையிட்டாய்
என்ன ஒரு அதிசயம் - ஒரு நிலவே இன்னொரு
நிலவை ரசிக்கிறதே என்று ......
நான் உன்னைநினைது எழுதிய கவிதைகளை
படித்துவிட்டு யாரை நினைத்து எழுதினாய்
என்னிடமே கேலியாக கேட்டாய் ...........
ஒரு அழகிய கவிதை ஒன்று
இந்த கிறுக்கனின் கிறுக்கலை
பாராட்டியதே என்ன ஆனந்தம்.......
என் கவிதைகளை நேசிக்கும் நீ
என்று தான் என்னையும் நேசிப்பாயோ
என்றும் உன் நினைவில் வாடும் நிலாரசிகன்
1 comment:
ம் . . .
Post a Comment