உடைக்கப்பட்ட காதல் கனவுக்கோட்டை
ஏன் என்று தெரியவில்ல ! ஏனோ நீ
என்னை அலச்சியம் செய்கிறாய்.,
எத்தனை முறை காயம் கண்டாலும்
என் இதயம் உன்னை மறக்க நினைக்கவில்லை.....
ஒவ்வொரு மணித்துளியும் என்மனதில் உன்நினைவு
ஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது
உடைக்கபடுகிறது என் காதல் கனவுகோட்டை......
1 comment:
ம் ...
Post a Comment