|
---|
ஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்
உன்னை காண தேடிவந்தேன் நான்.,
நீயோ ஓடி ஒளிந்துகொள்கிறாய்
வெட்கத்திலா இல்லை வேறுப்பதினாலா?
ஏன் என்று தெரியவில்ல ! ஏனோ நீ
என்னை நீ அலச்சியம் செய்கிறாய்.,
எத்தனை முறை காயம் கண்டாலும்
என் இதயம் உன்னை மறக்க நினைக்கவில்லை.....
ஒவ்வொரு மணித்துளியும் என்மனதில் உன்நினைவு
ஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது
உடைக்கபடுகிறது என் இதயம் என்னும் கனவுக்கோட்டை
உன்னை காண தேடிவந்தேன் நான்.,
நீயோ ஓடி ஒளிந்துகொள்கிறாய்
வெட்கத்திலா இல்லை வேறுப்பதினாலா?
ஏன் என்று தெரியவில்ல ! ஏனோ நீ
என்னை நீ அலச்சியம் செய்கிறாய்.,
எத்தனை முறை காயம் கண்டாலும்
என் இதயம் உன்னை மறக்க நினைக்கவில்லை.....
ஒவ்வொரு மணித்துளியும் என்மனதில் உன்நினைவு
ஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது
உடைக்கபடுகிறது என் இதயம் என்னும் கனவுக்கோட்டை
4 comments:
அழகான கற்பனை..
தொடருங்கள்
நன்றி நண்பரே...........
எதிர்பார்ப்பில்லா அன்பு சிறப்பு.
தங்கள் கருத்திற்கு நன்றி
Post a Comment