|
---|
என்னுயிர் தோழியே
உலகில் எத்தனை அதிசியம் இருந்தும்
உன்னைவிட சிறந்த ஒரு அதிசியம் இல்லை...
உன்னை காண்பதற்காக மட்டும்
இன்னொரு கண்கள் வேண்டும் என இறைவனிடம் கேட்கிறேன்..
உன்னை நேசிப்பதற்காகவே இன்னொரு இதயத்தை
இறைவனிடம் இரவல் கேட்கிறேன்......
என்னைவிட உன்னை யாரும் உலகில் உன்னை
நேசிக்கமுடியுமா என தெரியாது -ஆனால்
உன்னைவிட என்னை அதிகமாக நேசிக்க
உலகில் யாரும் இல்லை என் உயிர் தோழியே...
என்றும் நட்புடன்
-நிலாரசிகன்
உலகில் எத்தனை அதிசியம் இருந்தும்
உன்னைவிட சிறந்த ஒரு அதிசியம் இல்லை...
உன்னை காண்பதற்காக மட்டும்
இன்னொரு கண்கள் வேண்டும் என இறைவனிடம் கேட்கிறேன்..
உன்னை நேசிப்பதற்காகவே இன்னொரு இதயத்தை
இறைவனிடம் இரவல் கேட்கிறேன்......
என்னைவிட உன்னை யாரும் உலகில் உன்னை
நேசிக்கமுடியுமா என தெரியாது -ஆனால்
உன்னைவிட என்னை அதிகமாக நேசிக்க
உலகில் யாரும் இல்லை என் உயிர் தோழியே...
என்றும் நட்புடன்
-நிலாரசிகன்
No comments:
Post a Comment