பிரிவு தமிழ் காதல் கவிதைகள்
தனிமையில் சிரித்து
தனிமையில் பேசி
தனிமையில் அழுது
தனிமையில் வாழவும்
கற்றுக்கொண்டேன்
நீ இல்லாத இந்த நாட்களில்.........
சோகங்களை சுகமாக மாற்றிய நீ
தொலைவில் சென்றதால்
சுமைகளை தாங்கமுடியாமல்
இதயமும் இடம் மாறி துடிக்கிறதே.............
--
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $