|
---|
நேசம் புது கவிதைகள்
நீ என்னை வெறுப்பதாக கூறியபோது தான்
--
நீ என்னை நேசிப்பதாக பொய்யாக நடித்த போது
நான் என்னையே மறந்து சிரித்து கொண்டிருந்தேன்.....
ஆனால் என்னை வெறுப்பதாக உண்மையை சொல்லும் போது
என்னையே என்னால் நம்ப முடியவில்லை
காண்பது கனவு என எண்ணி விழித்து பார்த்தேன்....
எனக்கே தெரிந்தது உன்னால் கூட என்னை
வெறுக்க முடியும் என்று....
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $
No comments:
Post a Comment